/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாவந்தூரில் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல்பாவந்தூரில் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல்
பாவந்தூரில் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல்
பாவந்தூரில் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல்
பாவந்தூரில் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல்
ADDED : மே 24, 2010 12:37 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ரேஷன் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் முனுசாமி பாவந்தூர் கிராமத் தில் ரோந்து மேற்கொண் டார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் 50 லிட்டர் ரேஷன் மண்ணெண் ணெய் கேட்பாரற்று கிடந் தது. அதனை டி.எஸ்.ஓ., பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.